இறுதிக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை!

Sri Lanka Cricket South Africa National Cricket Team ICC World Cup 2023 ODI World Cup 2023
By Kirushanthi Oct 07, 2023 05:39 PM GMT
Report

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

இறுதிக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை! | Sri Lanka Lost In The Final In Cricket

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் 108 ஓட்டங்களையும் குயின்டன் டி காக் 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதேநேரம் உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவராக தென்னாபிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் பதிவாகியுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை! | Sri Lanka Lost In The Final In Cricket

அவர் 49 பந்துகளில் சதம் கடந்த நிலையில், 106 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 429 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 42 பந்துகளுக்கு 76 ஓட்டங்களை பெற்றதுடன் அதில் 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

அத்துடன் சரித் அசலங்கா 79 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தசுன் ஷானக 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.  

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US