நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்காக லண்டன் வாழ் இலங்கை இளைஞரின் நெகிழவைக்கும் செயல்!

London Cycling Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples France
By Sulokshi Jun 08, 2022 12:24 AM GMT
Report

  லண்டனில் உள்ள இலங்கை இளைஞர் ஒருவர், இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க நிதி திரட்டும் நோக்கில், மிதில வனசிங்க என்ற இளைஞன் லண்டனில் இருந்து பாரிஸ் வரை சைக்கிளில் பயணித்துள்ளார்.

இலங்கையின் மருந்து தட்டுப்பாடினை நீக்குவதற்காக 10,000 பவுண்ட் சேகரிப்பதே தனது பிரதான திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை மிகவும் மோசமான ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கையை மீட்க ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.

இலங்கையில் மருந்துகள் இல்லாமல் மக்கள் மரணிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதனை அனைவரும் அறிந்துள்ளோம். நான் இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்து 12 வருடங்களாகுகின்றது.

நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்காக லண்டன் வாழ்  இலங்கை இளைஞரின் நெகிழவைக்கும் செயல்! | Sri Lankan Youth Living In London Sri Lankan

இலங்கை எனது தாய் நாடு. இலங்கை மீதான எனது அன்பு ஒரு போதும் குறையாது என அவர் கூறினார். அதோடு நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகளின் செயலால் மக்கள் மரணிப்பதனை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்கமைய நாட்டின் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் பாரிஸ் செல்கின்றேன்.

இந்நிலையிஒல் வெளிநாடுகளில் உள்ள ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்காக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 10000 பவுண்ட் நிதி திரட்டும் என்னுடைய நடவடிக்கையில் அனைவரும் இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் என தெரிவித்த மிதில வனசிங்க எங்கள் மக்களுக்காக ஏதாவது ஒன்றை முழு மனதுடன் செய்வோம்.

மேலும் ஹீல் சிறிலங்கா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உதவி செய்ய கூடியவர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US