அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

Sri Lanka Cricket New Zealand Cricket Team T20 World Cup 2026
By Kamal Feb 25, 2026 05:35 PM GMT
Report

இலங்கை அணி உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. இன்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை படு தோல்வியைத் தழுவியது.

இதனால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க நியுசிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி களமிறங்கிய நியுசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை | Srilanka Out Of T20 World Cup

இதில் அணித்தலைவர் மிச்சல் சான்டர் 47 ஓட்டங்களையும் ராச்சின் ரவீந்திரா 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மஹிஸ் தீக்சன மற்றும் துஸ்மந்த சமீர ஆகீயோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை | Srilanka Out Of T20 World Cup

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில், கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ராச்சின் ரவீந்திரா நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தோல்வியுடன் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US