வால்மார்ட் உள்ளே நடந்த துயரம்: ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவல்
stabbing
etobicoke
By Arbin
எட்டோபிகோக்கில் அமைந்துள்ள வால்மார்ட்டுக்குள் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார் என ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் குற்றுயிராக மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு 60 வயதிருக்கும் எனவும்,
அவரது முதுகில் ஆழமாக கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US