ரொறன்ரோவில் ஹொட்டல் முன்பு ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட நபர்
hospital
hotel
stabbing
By Arbin
ரொறன்ரோவில் ஹொட்டல் முன்பு கத்தியால் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. டன்டாஸ் வீதிக்கு வடக்கே எல்ம் மற்றும் யோங் வீதிகள் அருகே சுமார் 8.30 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அவசர உதவிக்குழுவினர், 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரை மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ளதாகவும் ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணை முடிவடைந்த பின்னரே, மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US