கனடா பள்ளி ஒன்றில் பரபரப்பு சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

toronto school victims stabbing
By Arbin Nov 17, 2021 05:00 AM GMT
Report

ரொறன்ரோவில் North York பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொலிசார் வெளியிட்ட தகவலில், செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில், ரொறன்ரோ பள்ளி ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், இருவரை ரத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். மூன்றாவது நபரை சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர்.

இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய இருவரும் ஆபத்தான நிலையிலேயே உள்ளனர் என பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காயம் காரணமாக ஒருவர் மருத்துவமனையிலேயே மரணமடைந்ததாக செவ்வாய்க்கிழமை பொலிசார் உறுதி செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை படுகொலை என கருதி விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவமானது, பள்ளிக்கு வெளியே வளாகத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாணவர்கள் யாரேனும் கத்தியால் குத்தியதில் ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே பள்ளியை சேர்ந்தவர்களா அல்லது தாக்குதலுக்காக திட்டமிட்டு பள்ளி வளாகத்தில் வந்தவர்களா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பல எண்ணிக்கையிலான மாணவர்கள் நேரில் பார்த்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாணவர்கள் மனதளிவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US