பாடம் கற்பித்த ஆசிரியை காதலித்து கரம்பிடித்த இளைஞன்!

Wedding Gossip Today Marriage Married World
By Yadu May 14, 2023 01:33 PM GMT
Report

இளைஞர் ஒருவர் தனக்கு முதல் பாடம் கற்பித்த ஆசிரியை காதலித்து கரம் பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மலேசியரான 22 வயதுடைய டேனியல் அவரது ஆசிரியரான ஜமிலா முகமது என்பவரை திருமணம் செய்துள்ளார்.

ஜமிலா முகமதுவிற்கு 48 வயதாகும் நிலையில் 26 வயது இடைவெளியில் இருவரும் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

நீர் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றும் ஃபெல்டா ஏர் தவார் 2 இல் வசிக்கும் டேனியல், 2016 ஆம் ஆண்டில் தனது வகுப்பில் மலாய் மொழி பாடத்தை படிவம் மூன்றில் கற்பிக்க நியமிக்கப்பட்டபோது ஜமிலாவை முதன்முதலில் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

பாடம் கற்பித்த ஆசிரியை காதலித்து கரம்பிடித்த இளைஞன்! | Student Married Teacher

முதல் வகுப்பு தொடக்கம் கடைசி வகுப்பு வரை மாணவர்களுடன் அவளது அக்கறையான அணுகுமுறை மற்றும் நெருங்கிய உறவு தனக்கு பிடித்திருந்தாலும், நான் அவளை ஒரு ஆசிரியராக மட்டுமே கருதியதாக டேனியல் கூறியுள்ளார்.

அத்துடன் ஜமிலா அவரது வகுப்பிற்கு ஒரு வருடம் கற்பித்துள்ள போதிலும் படிவம் நான்கில் நுழைந்த பின்னர் இருவரும் தொடர்பை இழந்துள்ளனர்.

அவர் படிவம் ஐந்தில் இருந்த போது ஜமிலா அவருக்கு பிறந்தநாள் செய்தியை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் டேனியல் ஆசிரியர் மீது ஆர்வம் காட்டி நெருங்கி பழகிய நிலையில் இருவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

முதலில் டேனியல் தனது காதலை தெரிவித்த நிலையில் ஆசிரியை மறுத்துள்ளார். இருப்பினும், டேனியல் தனது திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியருடன் தொடர்பு கொள்வதற்கான பல வழிகளையும் மேற்கொண்டுள்ளார்.

அவர் ஜமிலாவின் வீட்டு முகவரி வரை தேடி கண்டுபிடித்து நேர்மையாக பேசிய நிலையில் அவரது உண்மையான அன்பை கான்சு ஆசிரியரும் சம்மதித்துள்ளார்.

பின்னர் இருவருக்கும் குடும்பத்தாரின் ஆசிர்வாதத்துடன் 2021 நவம்பர் 21 ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர். அத்துடன் இது குறித்து, 2007 ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவரிடமிருந்து பிரிந்ததிலிருந்து,

தனது கவனம் வேலையில் மட்டுமே இருந்ததாகவும், எந்த ஆணுடனும் உறவை ஏற்படுத்துவதோ அல்லது மாற்றீட்டைக் கண்டுபிடிப்பதோ இல்லை என்றும் தற்பொழுது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஜமிலா கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் அடங்கிய காணொளியை டேனியல் இணையதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US