அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!
United States of America
Earthquake
Los Angeles
By Shankar
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்றையதினம் (13-09-2024) பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US