திடீரென ஏற்பட்ட மணல் புயல்; வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் 7 பேர் பலி

accident usa vehicles Utah sandstorm
By Sulokshi Jul 27, 2021 11:17 AM GMT
Report

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட மணல் புயலின் காரணத்தால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் யூட்டா என்னும் மாநிலம் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில் யூட்டா மாநிலத்திலுள்ள கனோஷ் என்னும் பகுதியில் திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் சென்ற சுமார் 20 க்கும் மேலான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US