ரொறன்ரோவில் கொடூர கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

arrest investigation crime etobicoke
By Arbin Oct 13, 2021 04:25 PM GMT
Arbin

Arbin

Report

கடந்த மாதம் Etobicoke-ல் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜான் கார்லேண்ட் பவுல்வர்ட் மற்றும் மார்ட்டின் க்ரோவ் சாலையில் செப்டம்பர் 29ம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 26 வயதான Khalid Jama என்பவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், புதன்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில்,

குறித்த கொலை வழக்கில் தொடர்புடைய 26 வயது Salah Abukar என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், Salah Abukar என்பவருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US