கர்ப்பிணியையும் காதலரையும் சுட்ட கனேடிய அழகி நாடு கடத்தல்

Canada
By Balamanuvelan Jul 14, 2021 12:33 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கர்ப்பிணியையும் காதலரையும் சுட்டுவிட்டு தலைமறைவான கனேடிய அழகி ஒருவர் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கிய நிலையில் அவர் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை, கனடாவின் ஹாமில்டன் நகரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் Tyler Pratt (39) என்பவர் கொல்லப்பட்டார்.

கர்ப்பிணியான அவரது காதலியின் வயிற்றில் குண்டு பாய்ந்ததில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனது. துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியவர்கள் Oliver Karafa (28), மற்றும் அவரது காதலியான Yun 'Lucy' Lu Li (25) என்னும் சமூக ஊடக பிரபலமும், கனேடிய செல்வந்தரான ஒருவரின் மகளும் என பொலிசாருக்கு தெரியவந்தது.

ஆனால், பொலிசார் வருவதற்குள் தப்பிய Karafaவும் அவரது காதலியான Lu Liயும் கனடாவிலிருந்து வெளியேறியிருந்தார்கள். 24 மணி நேரத்துக்குள் பல நாடுகளைக் கடந்து ஹங்கேரி தலைநகரான புதாபெஸ்டை அடைந்திருந்தார்கள் அவர்கள். சமீபத்தில் அவர்கள் இருவரும் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கினார்கள்.

கர்ப்பிணியையும் காதலரையும் சுட்ட கனேடிய அழகி நாடு கடத்தல் | Suspect In Hamilton Shooting Homicide Returns

அவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரையும் பொலிசார் கனடாவுக்கு நாடு கடத்த திட்டமிட்ட நிலையில், அதற்கு ஒப்புக்கொண்ட Lu Li நேற்று கனடா கொண்டுவரப்பட்டார்.

ஆனால், அவரது காதலரான Karafa தன்னை நாடு கடத்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து வருவதால், Tyler கொலை வழக்கு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US