கனடாவில் மர்மமான முறையில் மாயமான தாயாரும் மகளும்

mother daughter suspicious disappearance
By Arbin Oct 17, 2021 04:40 AM GMT
Report

கனடாவில் மாயமான தாயார் மற்றும் மகள் தொடர்பில் விசாரணையின் ஒருபகுதியாக பொதுமக்களின் உதவியை டர்ஹாம் பிராந்திய காவல்துறை நாடியுள்ளது.

வியாழக்கிழமை Sceptor Place பகுதிக்கு தாயார் மற்றும் மகள் தொடர்பில் நலம் அறியும் நோக்கில் பொலிசார் சென்றுள்ளனர். ஆனால், குறித்த குடியிருப்பில் பொலிசார் தேடிச் சென்ற இருவரும் இல்லை எனவும், ஆனால் சந்தேகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆதாரங்கள் சிக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த குடியிருப்பை வேறு யாரும் நுழையாதபடி பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய உத்தரவின்றி, குடியிருப்புக்குள் நுழைந்து சோதனை முன்னெடுக்க முடியாது என்பதால், காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் மர்மமான முறையில் மாயமான தாயாரும் மகளும் | Suspicious Disappearance Of Mother Daughter

மாயமான இரு பெண்களில் ஒருவர் 58 வயதான Ava Burton எனவும், இன்னொருவர் 85 வயதான Tatilda Noble என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது வரையில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்களின் நலன் விசாரிக்க அழைக்கப்பட்ட வேளையில், அந்த குடியிருப்பில் எவரும் காணப்படவில்லை எனவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் சிலர் அந்த குடியிருப்பில் தங்கியிருந்துள்ளது கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US