மகனுக்கு விளாதிமீர் புதின் என பெயர் வைத்த ஸ்வீடன் தம்பதி!

Russia Vladimir Putin Sweden Boby Name
By Shankar Sep 14, 2021 11:34 PM GMT
Shankar

Shankar

Report

ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லஹோல்ம் நகரில் வசித்து வரும் தம்பதியர் அண்மையில் தங்களுக்கு பிறந்த மகனுக்கு ரஷ்ய அதிபரை நினைவு கூறும் வகையில் ‘விளாடிமிர் புதின்’ (Vladimir Putin) என பெயரிட்டுள்ளனர்.

அந்த நாட்டின் சட்டப்படி அந்த பெயரை Swedish Tax Agency முகமையில் பதிவு செய்ய வேண்டும். அங்கு வரி வசூல் பணியுடன், மக்கள் தொகை பதிவையும் இந்த முகமை நிர்வகித்து வருகிறது.   

இந்த நிலையில் அந்த பெயரை பதிவு செய்ய சென்று சென்றுள்ளனர் தம்பதியர். ‘இந்த பெயர் கூடாது’ என அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு வேறு பெயருடன் அணுகுமாறு அந்த தம்பதியரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த பெயர் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.   

இதற்கு முன்னதாக அல்லா, ஃபோர்ட், மைக்கேல் ஜாக்சன், Q மாதிரியான பெயர்களை பதிவு செய்யாமல் அந்த முகமை நிராகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2007-இல் Metallica என்ற பெயரை அந்த முகமை பதிவு செய்யாமல் நிராகரித்துள்ளது.

அதற்கு அந்த குழந்தையின் பெற்றோர் சட்டப்போராட்டம் நடத்தியதன் மூலம் அந்த பெயரை பதிவு செய்துள்ளனர்.      

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US