சுவிஸில் சிகிச்சை பெற்றுவரும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர்!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 17 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 06 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து சுவிஸில் 17 இலட்சத்து 93 ஆயிரத்தை 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 637 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 652 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 249 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 313 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 465 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.