வெளிநாடொன்றில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு! பலருக்கு நேர்ந்த நிலை
Syria
Death
Bomb Blast
By Shankar
சிரியா நாட்டில் அதிகளவில் பார்வையிடப்பட்ட ஷியா புனித யாத்திரை தளமான சயீதா ஜெய்னாப் கல்லறைக்கு அருகே வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மற்றும் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடிகுண்டு வெடித்ததிலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்.
காயம் அடைந்தவர்களை மீட்ட பொலிஸார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US