குழந்தையைக் கொலை செய்து தங்களது வக்கிரத்தை வெளிக்காட்டிய தாலிபான்கள்
Killed
Child
Thaliban
Perversion
By Praveen
தாலிபான்கள் தங்களை எதிர்க்கும் படையை சார்ந்தவர் என சந்தேகித்த நபரின் குழந்தையைக் கொலை செய்து தங்களது கொடூர புத்தியை வெளிக்காட்டியுள்ளனர்.
தகார் மாகாணத்தில் தாலிபான்கள் எதிரான ஆப்கான் எதிர்ப்பு படையை சேர்ந்தவராக இருக்கலாம் என எண்ணிய நபரின் குழநதையைக் கொன்றுவிட்டதாக பஞ்சஷிர் அப்சர்வர் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் தாலிபான் எதிர்ப்பு படையினரையும்,முன்னாள் அரச ஊழியர்களையும் குறிவைத்து கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தான் இந்த குழந்தை கொலை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US