ஆப்கானில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரின் உறவினர்கள் வீட்டில் தாலிபான்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Family Germany Afghanistan Journalist Taliban
By Shankar Aug 20, 2021 05:53 PM GMT
Report

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தேடி சென்று தாக்குதல் நடத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கான் முழுவதுமாக தாலிபான் தீவிரவாத படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று பத்திரிகையாளர்கள், அமெரிக்க, நேட்டோ படை ஆதரவாளர்கள், தூதரக ஊழியர்கள் என அனைவரையும் வேரறுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் டட்ஷே வெல் (Deutsche Welle) பத்திரிக்கையின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் இதுகுறித்து கூறும்போது, 'தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு செய்தது போன்று இப்போது நடக்க மாட்டோம் என்று கூறினர்.

ஆனால் அவர்கள் சொன்னது ஒன்று, அங்கு செய்துக்கொண்டிருப்பது வேறொன்று. தாலிபான்கள் ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் பட்டியலில் இருக்கும் நபர்களை குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் எங்கள் பத்திரிகையைச் சேர்ந்த நிருபரை அவர்கள் நீண்ட காலமாக தேடி வருகின்றனர். ஆனால் அவர் இப்போது ஜெர்மனியில் பணியில் உள்ளார்.

அவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற தாலிபான் படையினர், அவரை குறித்து கேட்டுள்ளனர். அவர் அங்கு இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்து வினாடிகளில் அவர் இருக்கும் இடத்தை சொல்லவில்லை என்பதால் அவருடைய உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்துள்ளனர். தாலிபான்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இனி நேரமில்லை. அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US