கனடாவில் தங்க நகை வாங்குபவர்கள் அவதானம்; ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழர்

Sri Lankan Tamils Toronto Canada Gold
By Sulokshi Jan 31, 2026 04:47 PM GMT
Report

  கனடாவின் டொரன்டோவில் வசிக்கும்இலங்கை தமிழர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றபோது ஒரே நகை வெவ்வேறு கடைகளில் எடைகள் காட்டப்பட்ட சம்பவம் தங்க நகையை கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார்.

கனடாவில் தங்க நகை வாங்குபவர்கள் அவதானம்; ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழர் | Tamil Man Cleverly Defrauded Jewelry Store Canada

மின்னணு எடை இயந்திரங்கள்

அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக அந்த நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.

அதேசமயம் ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான எடையான நான்கு கிராம் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தை நிலவரப்படி 0.1 கிராம் தங்கத்தின் மதிப்பு சுமார் 13.68 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 20 கனேடியன் டாலர்கள் ஆகும்.

ஒரு கடையில் 0.2 கிராம் எடை குறைவாக காட்டப்பட்டால் வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சுமார் 40 கனேடியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

நகைக்கடைகளில் உள்ள எடை இயந்திரங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு காலிப்ரேஷன் (Calibration) செய்யப்பட வேண்டியது அவசியம்.

சிறிய அளவிலான எடை குறைப்பு கூட அதிகப்படியான தங்கத்தை விற்கும் போது அல்லது வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.

எனவே  தங்க நகைகளை வாங்கும்போது மிகவும் அவதானமாக  அவதானித்து  வாங்குங்கள்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US