கனேடிய நகரமொன்றின் ஊழியர்களுக்கு பேரிடியாகும் தகவல்!

vaccine workers Toronto termination
By Arbin Oct 07, 2021 05:06 PM GMT
Report

ரொறன்ரோ நகர ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் தவிர்த்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோ நகர ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில்,

முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளாத ஊழியர்கள் ஊதியமின்றி பணி இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது எனவும், பணி நீக்கமும் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரொறன்ரோ நகர நிர்வாகம், நவம்பர் 1ம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 6 வார கால ஊதியமற்ற பணி இடைநீக்கம் முடிந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், மருத்துவ காரணங்களுக்காகவும் வேறு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றே கூறப்படுகிறது.

மேலும், தடுப்பூசியின் பலன்கள் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனவும் இணையத்தினூடாக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழலை ரொறன்ரோ நகர ஊழியர்கள் அக்டோபர் 15ம் திகதி சமர்ப்பிக்க வேண்டும், நவம்பர் 15ம் திகதி இரண்டாவது டோஸ் போட்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை 95 சதவிகித ஊழியர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 26,138 ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US