ஜெர்மனியில் அகதிகள் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில்
germany
terrible
refugee
building
By Vasanth
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் அமைந்துள்ள அகதிகள் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் அங்கு 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US