கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு! 5 பேர் உயிரிழப்பு

Pakistan Death
By Shankar Oct 29, 2024 12:16 PM GMT
Shankar

Shankar

Report

பாகிஸ்தானில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பலூசிஸ்தான் மாகாணம் பஞ்குவார் மாவட்டம் பிரெமு என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு! 5 பேர் உயிரிழப்பு | Terrorists Shoot At Construction Workers Pakistan

பிரெமு என்ற பகுதியில் அணை (Dam) கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த பகுதிக்கு இன்றையதினம் வந்த சில பயங்கரவாதிகள் அங்கு பணியில் இருந்த கட்டுமான தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கி சூட்டில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். 

மேலும் குறித்த பயங்கரவாத தாக்குதலை பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US