தலிபான்களுக்கான வெகுமதி.. தயாரிக்கப்படும் பெண்களின் பட்டியல்.. அச்சத்தில் மக்கள்

women list peoples fear thalibans
By Praveen Aug 21, 2021 09:43 PM GMT
Praveen

Praveen

Report

தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்களை தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பெண்களை தலிபான் தீவிரவாதிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழும்பியுள்ளது. இதுவே தலிபான் தீவிரவாதிகளின் போராட்டத்திற்கான வெகுமதியாக கூட அமையலாம் என்று மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் காபூலில் 25 வயது உடைய ஒரு பெண் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அந்த ஆசிரியர் இனி பள்ளிக்கு கணவருடன் தான் செல்ல வேண்டும் எனவும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆடைகள் அணிய வேண்டும் மற்றும் தெருவில் தனியாக செல்லக்கூடாது என்றும் தலிபான் தீவிரவாதிகள் அவரிடம் கூறியுள்ளனர்.

ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் வேலைக்கு திரும்புவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளிகளையும் தலிபான் வசப்படுத்தி கொள்வார்கள் என்ற அச்சமும் மக்களிடையே உருவாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த பள்ளி ஆசிரியரின் கணவர் சிறிது காலம் அமெரிக்க படைகளுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதால் தலிபான் தீவிரவாதிகளால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யபடலாம் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US