பிரேசிலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த அசம்பாவிதம்!
Brazil
By Sundaresan
பிரேசிலில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இடது சாரி கட்சித் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி வெளியாகி உள்ளது.
பரானா மாகாணத்தில் இடது சாரி கட்சி நிர்வாகி மார்செலோ அர்ருடா(Marcelo Arruda)-வின் பிறந்த நாள் விழாவில் புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் மார்செலோ அர்ருடா(Marcelo Arruda) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்போது குண்டடி காயங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீட்கப்பட்ட நிலையில் அவர், சிறைக் காவலர் என்றும், அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின்(Jair Bolsonaro) வலதுசாரி ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US