லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!
Africa
Drugs
By Sulokshi
மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது.
இதன்போது சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள உயர்தர கொக்கைனைப் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவுகளில் இதுவே மிகப்பெரிய அளவாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US