பப்ஜி மோகத்தால் குடும்பத்தையே அழித்த சிறுவன்!

Pakistan
By Sundaresan Aug 11, 2022 06:41 AM GMT
Report

வீடியோ கேம் விளையாட ஸ்மார்ட்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்த வருத்தத்தில் பாகிஸ்தானில், துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. லாகூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19-ஆம் திகதி அலி ஜாயின் என்ற சிறுவன் தனது தாயார், 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான்.

அந்த பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து தோல்வி அடைந்ததில் சிறுவன் விரக்தி அடைந்துள்ளான். விளையாட்டில் வருவதுபோல, துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் அனைவரும் மீண்டு வருவார்கள் என நினைத்து அவர்களை சுட்டுள்ளான் என பொலிசார் தெரிவித்து உள்ளனர் என சர்வதேச செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

பப்ஜி மோகத்தால் குடும்பத்தையே அழித்த சிறுவன்! | The Boy Who Destroyed His Family Pubji Obsession

இதனை தொடர்ந்து, மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு, ஆபத்து விளைவிக்கும் பப்ஜி உள்ளிட்ட வீடியோ கேம்களுக்கு தடை விதிக்க பரிந்துரை அனுப்ப பாகிஸ்தான் பொலிசார் முடிவு செய்துள்ளனர். எனினும், லாகூர் ஐகோர்ட்டு இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோன்றதொரு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாகாணத்தின் போர்ட் அப்பாஸ் என்ற பகுதியில் நடந்தேறி உள்ளது. முகமது ஆதிப் என்ற சிறுவன் பப்ஜி கேம் விளையாடுவதில் ஆர்வமுடன் இருந்துள்ளான்.

இதனால், அதே சிந்தனையில் மூழ்கிய சிறுவன் தனது பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால், இதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர் என கூறப்படுகிறது. இதனால், மனவருத்தம் அடைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இதுபோன்ற சிறுவயதில் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவது மற்றும் விளையாடுபவர்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுவது உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானில் 2020-ம் ஆண்டு பப்ஜி ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US