பரபரப்பாகும் பிரித்தானிய பிரதமர் தேர்தல் ; ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Boris Johnson Prime minister United Kingdom Rishi Sunak
By Sulokshi Jul 25, 2022 11:13 AM GMT
Report

  பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் போரிஸ் ஜான்சனையும் (Boris Johnson) இணைத்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சுமார் 10,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் திடீர் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பாகும் பிரித்தானிய பிரதமர் தேர்தல் ; ஏற்பட்ட திடீர் திருப்பம்! | The British P Minister Election Is Sensational

மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அப்பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அகற்றப்பட்டுள்ள விடயம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களையும், பொதுமக்களையும் கோபமடையச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்ந்லையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson) ஆதரவாக, அதாவது அவரையும் பிரதமர் வேட்பாளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி Lord Cruddas, David Campbell-Bannerman என்னும், இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உருவாக்கியுள்ள மனு ஒன்றில், இதுவரை 9.150 கன்சர்வேட்டிவ் கட்சியினர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரபரப்பாகும் பிரித்தானிய பிரதமர் தேர்தல் ; ஏற்பட்ட திடீர் திருப்பம்! | The British P Minister Election Is Sensational

சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போரிஸ் ஜான்சனை (Boris Johnson) பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள Lord Cruddas, அது போரிஸ் ஜான்சனை (Boris Johnson) பிரதமராக தேர்ந்தெடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பங்களுக்கு எதிரானதாகும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு சமம் என்று கூறும் Lord Cruddas, நவயுக ஜனநாயகம் பிறந்த இடமான பிரித்தானியாவிலேயே இப்படி ஒரு விடயம் நடப்பதைக் குறித்து தான் வெட்கமடைவதாவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

பரபரப்பாகும் பிரித்தானிய பிரதமர் தேர்தல் ; ஏற்பட்ட திடீர் திருப்பம்! | The British P Minister Election Is Sensational

இவ்வாறான நிலையில் , பிரதமருக்கான போட்டியில் தற்போது நிற்கும் ரிஷி சுனக் (Rishi Sunak ) மற்றும் லிஸ் ட்ரஸ்ஸுடன் ( Liz Truss0 போரிஸ் ஜான்சனையும் (Boris Johnson) இணைத்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், பிரதமர் தேர்தலில் எதிர்பாராத திடீர் திருப்பங்களை எதிர்பார்க்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US