இலங்கையில் உடன்பிறந்தவரை தாக்கி கொலை செய்த சகோதரன்
Killed
Brother
Sibling
By Praveen
இலங்கையில் தனது சொந்த தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி சகோதரனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை,களுதேவல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மூத்த சகோதரன் ஒருவர் தனது இளைய தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலையை 31 வயது நபர் ஒருவரே செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த மாத்தளை பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US