65 அடி ஆழத்தில் விழுந்த பேருந்து
Spain
Death
By Yadu
ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரவு வேளையில் 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில் மழை பெய்ததன் காரணமாக சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
ஓட்டுநர் உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 3 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. கனமழையைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US