பல அடி தூரம் பறந்து சென்ற கார்! சுக்கல் சுக்கலாக நொறுங்கி விபத்து
accident
us
car
By Sulokshi
சினிமாவில் வருவது போன்று , பல அடி தூரம் பறந்து வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சுக்கல் சுக்கலாக நொறுங்கிய வீடியோ ஒன்ரு வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் யூபா சிட்டி பகுதியில் காரில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது 99 வது நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது, இடதுபுறத்தில் திடீரென மற்றொரு கார் ஒன்று புழுதியைக் கிளப்பியபடி, அசுரவேகத்தில் காற்றில் பறந்து வந்து சாலையில் தலைகுப்புற விழுந்தது.
இதனைக் கண்ட குடும்பத்தினர் பயத்தில் அலறவே, விபத்துக்குள்ளான கார் சாலையில் பலமுறை உருண்டு விழுந்து நொறுங்கியது.
எனினும் இந்த விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US