கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Russo-Ukrainian War
Ukraine
Crude Oil Prices Today
By Sundaresan
மந்தநிலை அச்சம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய்யின் எதிர்கால ஒப்பந்தங்கள் பீப்பாய் ஒன்றுக்கு 96.09 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கடந்த பிப்ரவரி மாதம் 115 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
இதன்படி மந்த நிலை அச்சம், சீனாவில் புதிதாக போடப்பட்டு வரும் கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்டவைகள் கச்சா எண்ணெய் விலை குறைய காரணம் என கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US