கனடாவிலிருந்து இலங்கை சிறுவன் ஒருவனுக்கு பணம் அனுப்பிவந்த தம்பதியர்: பின்னர் தெரியவந்த உண்மை

Canada
By Balamanuvelan Jul 11, 2022 07:49 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

இலங்கையில் வாழும் சிறுவன் ஒருவனுக்கு ஒரு கனேடிய தம்பதியர் பண உதவி செய்துவந்தார்கள்.

ஃபெலிக்ஸ் மற்றும் லீனா மெண்டிஸ் (Felix and Lileena Mendis) என்னும் அந்த தம்பதியர், World Vision Canada என்ற அமைப்பின் மூலமாக , இலங்கையிலுள்ள Gethishkahn என்ற சிறுவனுக்கு உதவிவந்தார்கள். அந்த சிறுவனுக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்பது முதல், அவன் எப்படி இருக்கிறான், என்ன செய்கிறான் என்பது வரையிலான விவரங்கள் அவ்வப்போது தம்பதியருக்கு அளிக்கப்பட்டுவந்துள்ளன.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் Gethishkahnஐ நேரடியாக இலங்கைக்குச் சென்று சந்திப்பதென முடிவு செய்தார்கள் தம்பதியர். 2019ஆம் ஆண்டு அவர்கள் அவனை சென்று சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்தபோது, கொரோனா பிரச்சினை தடையாக வர, அவர்களால் இலங்கைக்கு பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது.

கனடாவிலிருந்து இலங்கை சிறுவன் ஒருவனுக்கு பணம் அனுப்பிவந்த தம்பதியர்: பின்னர் தெரியவந்த உண்மை | The Couple Sent Money From Canada

இந்த ஆண்டு அவர்கள் மீண்டும் Gethishkahnஐ சென்று காண ஏற்பாடு செய்ய, World Vision Canada அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம். எனவே, இலங்கையிலுள்ள தங்கள் நண்பர் ஒருவருடைய உதவியுடன் Gethishkahnஐக் கண்டுபிடித்து, நேரடியாக அவன் முன் சென்று நின்றிருக்கிறார்கள், ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர்.

சிறுவன் Gethishkahn வளர்ந்து பெரியவனாகிவிட்டிருக்க, அவனைக் கண்ட ஃபெலிக்ஸ், லீனா தம்பதியருக்கு ஒரே சந்தோஷம். ஆனால், அவனிடம் பேசியபோது அவர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. தாங்கள்தான் அவனுக்கு பண உதவி செய்தவர்கள் என லீனா Gethishkahnஇடம் கூற, அவனோ, இல்லை மேடம், எனக்கு ஒரு சென்ட் கூட கிடைக்கவில்லையே என்று கூற, அதிர்ந்துபோயிருக்கிறார்கள் தம்பதியர்.

பிறகு World Vision Canada அமைப்பை தொடர்புகொண்டபோதுதான் அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. அவர்கள் Gethishkahnக்கு உதவுவதாக அணுப்பிய பணம், அவனுக்குக் கொடுக்கப்படாமல், அவன் சார்ந்த சமுதாயத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது!  

கனடாவிலிருந்து இலங்கை சிறுவன் ஒருவனுக்கு பணம் அனுப்பிவந்த தம்பதியர்: பின்னர் தெரியவந்த உண்மை | The Couple Sent Money From Canada

அந்த சமூகத்துக்கு உதவியதில் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறும் ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர், ஆனால், தங்களுக்கு World Vision Canada அமைப்பு உண்மையான தகவலைத் தரவில்லை, தங்களிடம் பொய்கள் கூறப்பட்டுள்ளன என்பதை அறிந்து பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர், தாங்கள் Gethishkahnக்கு உதவுவதாக நம்பிக்கொண்டிருக்க, அவனது குடும்பமோ இன்னமும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதை அறிந்ததும், உடனடியாக World Vision Canada அமைப்புடனான உறவைத் துண்டித்துக்கொண்டுள்ளார்கள் அவர்கள்.

ஆனாலும், இன்னமும் Gethishkahnக்கு உதவுவது என்ற திட்டத்தை மட்டும் விடப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள். அத்துடன், தற்போது அவர்கள் வேறொரு நேரடி தொண்டு நிறுவனத்துக்கு உதவிவருகிறார்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US