79 வயது மூதாட்டியை பிணைக் கைதியாக்கிய மருத்துவர்கள்!

London United Kingdom Turkey
By Sulokshi Feb 05, 2023 04:01 PM GMT
Report

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரித்தானிய மூதாட்டியை, மருத்துவ கட்டணம் செலுத்தப்படும் வரை விடுவிக்க மாட்டோம் என துருக்கியில் மருத்துவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி ஒருவர், துருக்கி நாட்டிற்கு நண்பர்களை சந்திப்பதற்காக சென்ற நிலையில் அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

79 வயது மூதாட்டியை பிணைக் கைதியாக்கிய மருத்துவர்கள்! | The Doctors Held The 79 Year Old Woman Hostage

அவரது சிகிச்சைக்கு 1,90,000 பவுண்டுகள் செலுத்தப்பட்ட நிலையில், மூதாட்டியின் குடும்பம் மேலும் 100,000 பவுண்டுகளை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை பிரித்தானியாவுக்கு அவரை அனுப்ப மாட்டோம் என்றும் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சி அளித்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை

இதன் காரணமாக துருக்கியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குறித்த மூதாட்டி பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மூதாட்டியை திரும்பப் பெற தங்களுக்கு உதவுமாறு அவரது உறவினர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மூதாட்டியின் மகள் கூறும்போது வாட்ஸ்அப் மூலம் மூன்று முறை மட்டுமே தாயை சுருக்கமாக தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், அவர் ஒரு விசித்திரமான நாட்டில் தனியாக இருப்பதாகவும் கூறி கவலைப்படுகிறார்.

அதேசமயம் மூதாட்டியின் காப்பீடு 190,000 பவுண்டுகள் வரை வசூலிக்கப்பட்ட மருத்துவக் கட்டணங்களை செலுத்தும் என குடும்பத்தினர் நம்பினர்.எனினும், சம்பவத்திற்கு முன் மருத்துவ நிலையை அறிவிக்காததால் அவரது Policy செல்லாது என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தாயை மீட்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள லூசி கூறுகையில்,

இதை செய்வதை நான் மிகவும் வெறுக்கிறேன். என்னை அறிந்த எவருக்கும் நான் உதவி கேட்க விரும்பவில்லை என்று தெரியும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இது மிகவும் தேவை. ஒரு குடும்பமாக நாங்கள் பேரழிவிற்கு உள்ளாகிவிட்டோம், அவள் பயணம் செய்ய போதுமான அளவு இருந்தவுடன் அவளை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்புவதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US