சுமார் 23,760 யூரோ செலவில் கிரேட்டாவிற்கு சிலைவைத்த பிரபல பல்கலைக்கழகம்!

Famous University Ghost OP About 1.2 Euros
By Vasanth Apr 02, 2021 05:35 PM GMT
Report

இளம் சூழலியலாளரான கிரேட்டா தன்பெர்க்கின்னை பாராட்டும் வகையில் பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் 23,760 யூரோ செலவில் கிரேட்டாவின் முழு உருவ சிலையை நிறுவியுள்ள சம்பவம் அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்னும் 15 வயது சிறுமி உலகின் பருவநிலை காக்க போராடி தற்போது இளம் சூழலியலாளராக பார்க்கப்படுகிறார்.

இவர் தன்னுடைய பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம் (School strike for the climate) என்ற இயக்கம் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்தது. கிரேட்டா, ஆட்டிசத்தின் ஒரு வகையான அசுபெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உலகில் உணவுப்பழக்க வழக்கத்தினாலும் உலகம் சூடாகிறது என கூறி சைவ உணவை உண்பது மற்றும் விமான பயணத்தை தவிர்ப்பது என பல வகையிலும் புவி வெப்பமாவதைத் தடுக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம் சுமார் 23,760 யூரோ செலவில் கிரேட்டாவின் முழு உருவ சிலையை நிறுவியுள்ளது. அத்துடன் இந்த சிலை நிறுவியதில் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பும் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறியபோது, ‘கிரேட்டா உலக அளவிலான பிரச்சனைகளை குறித்து குரல் எழுப்பி மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வருவதில்லை. இருப்பினும் சிலைபற்றி கூறியபோது, 23,760 யூரோ மாணவர்கள் மூலமாகக் கிடைத்ததாகவும் அவர் கூறினார். மேலும் கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் உலக பிரச்சனைகள் குறித்து பேச முன்வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US