சிரியாவில் தீவிரவாத தாக்குதலில் 13 ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த கதி

Army killed Terrorist Attack Syria Soldiers central province of Homs
By Independent Writer Mar 07, 2022 02:14 PM GMT
Report

சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்ஸின் கிராமப்புறத்தில் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹோம்ஸின் கிராமப்புறத்தில் உள்ள பல்மைரா நகரின் பாலைவனப் பகுதியில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் அதிகாரிகளும் அடங்குவர். இதன்போது பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் மேலும் 18 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. இதன்படி காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவனப் பகுதியில் சிரிய ராணுவத்துக்கு எதிராக ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரியில், பல்மைரா அருகே ராணுவப் பேருந்து மீது ஐஎஸ் நடத்திய இதேபோன்ற தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US