ஆடையின்றி பெண்ணை துரத்திய நபருக்கு நேர்ந்த கதி; பிரேசிலில் அரங்கேறிய சம்பவம்!

United Kingdom Brazil
By Sundaresan Dec 27, 2022 08:44 AM GMT
Report

பிரேசிலில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அரசு ஊழியர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த உலோகத் தடுப்பு மற்றும் கண்ணாடிப் பலகையை தலையால் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரேசிலின் சால்வடாரில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் ஒரு வருடமாக வசித்து வருகிறார், இந்நிலையில் கிறிஸ்மஸுக்கு முன்னதாக டிசம்பர் 22ம் திகதி வியாழன் அன்று ஜாக் ஃப்ரீடாஸ் என்ற அரசு ஊழியர் ஒருவர் குடியிருப்பில் உள்ள கண்ணாடிப் பலகையை தன் தலையால் உடைத்து கொண்டு நுழைந்துள்ளார்.

பின் குடியிருப்பு வளாகத்திற்குள் இருந்த ஒரு கிறிஸ்மஸ் மரத்தை கடந்து சென்று, திகிலடைந்த பெண்ணை அணுகி தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

ஆடையின்றி பெண்ணை துரத்திய நபருக்கு நேர்ந்த கதி; பிரேசிலில் அரங்கேறிய சம்பவம்! | The Fate Of The Man Who Chased Woman Clothes

கிறிஸ்மஸ் மரத்திற்கு அருகில் நின்று கொண்டு இருந்த அந்த பெண்மணியிடம் ஃப்ரீடாஸ் நெருங்கி வர தொடங்கியதும் அவர் ஓட முயன்றுள்ளார்.அருகில் வந்ததும் ஃப்ரீடாஸ் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் முயற்சியில் தனது ஷார்ட்ஸை அகற்றி ஆடையின்றி அவரை பின் தொடர்ந்து ஓடியுள்ளார்.

இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த உலோகத் தடுப்பு மற்றும் கண்ணாடிப் பலகையை தலையால் மோதியதால், ஜாக் ஃப்ரீடாஸ் தலையில் கடுமையான காயம் மற்றும் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடையின்றி பெண்ணை துரத்திய நபருக்கு நேர்ந்த கதி; பிரேசிலில் அரங்கேறிய சம்பவம்! | The Fate Of The Man Who Chased Woman Clothes

இந்நிலையில் பயந்துபோன அப்பெண் தனது குடியிருப்பை விட்டு வெளியேறி, காண்டோவின் வெளிப்புற நீச்சல் குளத்தை நோக்கி ஓடியுள்ளார்.ஆனால் ஃப்ரீடாஸ் அவரைத் துரத்தியபோது, அதிகமான ரத்த கசிவு தலையில் ஏற்பட்டு அவர் குளத்தின் விளிம்பில் சரிந்தி விழுந்தார், அத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆடையின்றி பிரித்தானிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்து, கண்ணாடி பலகையில் தலையை முட்டி இறந்த போன ஜாக் ஃப்ரீடாஸின் CCTV காட்சிகள் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.இந்த சம்பத்தின் போது அவர் அதிக போதைப்பொருளில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.   

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US