அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பிக்கு நேர்ந்த கதி!

India
1 வாரம் முன்
Poongodi

Poongodi

உத்தரப்பிரதேச மாநிலம் பவானிப்பூரைச் சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா (38). இவர் தம்பி பெயர் கோவிந்த் மிஸ்ரா (22).

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அரவிந்த் மிஸ்ரா பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து வேறு கிராமத்திலிருந்த அவரின் தம்பி கோவிந்துக்கு உறவினர்கள் அண்ணனின் மரணம் குறித்துத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பிக்கு நேர்ந்த கதி! | The Fate Of The Younger Brother Brother S Funeral

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்த், புதன்கிழமை அரவிந்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து கோவிந்த் தன்னுடைய உறவினர்களுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கோவிந்த் மிஸ்ராவையும் பாம்பு தீண்டியது.

அதில் கோவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் உறங்கிக் கொண்டிருந்த உறவினர் ஒருவரையும் அந்த பாம்பு தீண்டியிருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்ணனின் இறுதிச்சடங்கிற்கு சென்ற தம்பிக்கு நேர்ந்த கதி! | The Fate Of The Younger Brother Brother S Funeral

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன்போது சகோதரர்களின் மரணச் செய்தி காட்டுத் தீ போல பரவியதை அடுத்து, அரசு அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். இந்த நிலையில், அந்த கிராம மக்கள் சிலர் சகோதரர்கள் ஏதோ சாபத்தின் காரணமாக அடுத்தடுத்து பாம்பு தீண்டி இறந்துவிட்டதாக முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

17 Aug, 2019
மரண அறிவித்தல்

சுதுமலை, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada, Markham, Canada

11 Aug, 2022
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

27 Jul, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, கரம்பொன், கொழும்பு, சிட்னி, Australia

14 Aug, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், மெல்போன், Australia

12 Aug, 2022
நன்றி நவிலல்

சுழிபுரம், தெல்லிப்பழை, பரிஸ், France

19 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Florida, United States

18 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கோண்டாவில் மேற்கு, London, United Kingdom

19 Jul, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

நாரகென்பிட்டி, சங்கானை, யாழ்ப்பாணம்

16 Aug, 2022
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

16 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், செங்காளன், Switzerland

16 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

15 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி வடக்கு, கல்வியங்காடு, பரிஸ், France

15 Aug, 2019
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, கோவில் புதுக்குளம்

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், சுவிஸ், Switzerland

06 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Perth, Australia

12 Aug, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US