அர்ஜென்டினாவில் பற்றி எரிந்த தீ...சாம்பலான லட்சக்கணக்கான ஹெக்டர் நிலங்கள்
World
Forest
Fire
Argentina
Ashes
Hectare
By Praveen
வடக்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட காட்டு தீ சுமார் 5 லட்ச ஹெக்டர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின.
கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ அதிவேகமாகப் பரவ தொடங்கியது.
இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் எரிந்து சாம்பலாகின. இந்த அந்த பகுதியின் சுமார் 6 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.
இந்த காட்டுத்தீக்கு காரணமாக வறண்ட கால நிலையை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US