உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி; தடையை மீறிய ஜேர்மன் அமைச்சர்!

FIFA World Cup Germany FIFA World Cup Qatar 2022
By Sulokshi Nov 24, 2022 03:45 PM GMT
Report

  உலகக் கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளின் போது அணித் தலைவர்கள் வன்லவ் கைப்பட்டி அணிவதற்கு பீபா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் அக்கைப்பட்டியை அணிந்துகொண்டு பீபா தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்தை சர்ர்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி; தடையை மீறிய ஜேர்மன் அமைச்சர்! | The German Minister Who Broke The Ban Fifa

ஒருபாலின உறவுகொள்பவர்கள், பாலின மாற்றம் செய்தவர்கள் உட்பட்ட எல்ஜிபிடிகியூ (LGBTQ) சமூகத்தின் உரிமைகளுக்கு ஆதரவாக 'வன்லவ்' எனும் கைப்பட்டியை போட்டிகளின் போது அணித்தலைவர்கள் அணிவதற்கு 7 ஐரோப்பிய அணிகள் தீர்மானித்திருந்தன.

இங்கிலாந்து, வேல்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்ஸர்லாந்து. பெல்ஜியம் ஆகியனவே இந்நாடுகளாகும். இந்நிலையில் போட்டியின்போது வீர்ரகள் வன்லவ் கைப்பட்டியை அணிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (பீபா) எச்சரிக்கப்பட்டது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி; தடையை மீறிய ஜேர்மன் அமைச்சர்! | The German Minister Who Broke The Ban Fifa

இந்த அறிவிப்பால் , வன்லவ் கறுப்புப்பட்டி திட்டத்தை முன்வைத்த, 7 நாடுகளின் கால்பந்தாட்டச் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஜேர்மனி- ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி பயீசர் இப்பட்டியை அணிந்துகொண்டு பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அதேசமயம் பீபாவின் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜப்பானுடனான போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜேர்மனிய வீரர்கள் அணியாக போஸ்கொடுத்தபோது வாயை கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US