ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த விலை!
Dollar
Middle East
Global oil prices
Eastern Europe
By Sulokshi
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
எண்னெய் விநியோகம் தடைப்படும் அபாயம் காரணமாக ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 86 டொலர் 75 சதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 83 டொலர் 65 சதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை அதிகரித்து வரும் தேவை காரணமாக உலக மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US