ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு

Pregnancy Wedding Brazil
By Kishanthini Apr 27, 2022 06:50 AM GMT
Kishanthini

Kishanthini

Report

சென்ற ஆண்டு, பிரேசில் நாட்டில் ஒரே நேரத்தில் ஒன்பது காதலிகளை மணந்துகொண்டதால் கவனம் ஈர்த்தார் செல்வந்தரான இளைஞர் ஒருவர்.

Arthur O Urso என்ற அந்த இளைஞருக்கு பத்துப் பெண்களை மணந்துகொண்டு ஆளுக்கொரு குழந்தையாக மொத்தம் பத்துக் குழந்தைகள் வேண்டும் என்று ஆசையாம்.

அவ்வகையில், அவர் தனது ஒன்பது காதலிகளை சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தான் யாருடன் நேரம் செலவிடுவது என்பதில் தன் மனைவிகளுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், தான் யாருக்காவது சற்று விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுத்தால் அதனால் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் Arthur.

ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு | The Man Who Married Nine Girlfriends

ஒரு மனைவியுடன் ஷாப்பிங் செல்வதற்கே ஆண்கள் பலர் சலித்துக்கொள்ளும் நிலையில், ஒரே நேரத்தில் தன் ஒன்பது மனைவிகளையும் ஷாப்பிங் அழைத்துச் சென்று அசத்துகிறார் Arthur.

ஆனாலும், அவரது மனைவிகளில் ஒருவருக்கு தன் கணவர் மற்ற மனைவிகளுடன் நேரம் செலவிடுவது பிடிக்காமல், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என போர்க்கொடி தூக்க, மற்ற மனைவிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்தப் பெண் தற்போது Arthurஐப் பிரிய இருக்கிறார்ர்.

நான் ஒரு மனைவியை இழந்துவிட்டேன் என்று கூறும் Arthur, அவளுக்கு பதில் வேறொரு பெண்ணை மணக்கும் திட்டம் இப்போதைக்கு தனக்கு இல்லை என்கிறார்!  

ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு | The Man Who Married Nine Girlfriends

ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு | The Man Who Married Nine Girlfriends

ஒன்பது காதலிகளை மணந்துகொண்ட நபர்: அவரது மனைவிகளில் ஒருவர் எடுத்துள்ள முடிவு | The Man Who Married Nine Girlfriends


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US