அடுத்தடுத்து இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
India
Earthquake
Turkey Earthquake
By Sundaresan
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லையென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மற்றும் சிக்கிமில் கடந்த 2 நாள் முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US