நடுவானில் ரகளையில் ஈடுபட்ட பயணி....கைது செய்த பொலிஸார்
Arrest
Passenger
Polis
By Praveen
அமெரிக்கா விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் ரகளையில் ஈடுப்பபட்டதையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் எம்பிரேயர் விமானம் இண்டியானாபோலிஸ் பகுதியிலிருந்து நியூயார்க் புறப்பட்டு சென்ற 78 பயணிகள் கொண்ட விமானத்தில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் உடனடியாக நியூ யார்கின் லா கார்டியா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து ரகளையில் ஈடுப்பட நபரை தரையில் தள்ளி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US