நடுவானில் ஏற்பட்ட கோளாறால் நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்(Video)
United States of America
Flight
By Sundaresan
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நடுவானில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய ஒரு விமானத்தின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
WATCH: New video shows a plane making an emergency landing on a Swain County highway Sunday morning. Hear from the pilot tonight on @WLOS_13 at 5 & 6!
— Andrew James (@AndrewJamesNews) July 7, 2022
Video courtesy of Vincent Fraser. pic.twitter.com/hcxOGUUGgP
வின்சென்ட் ஃப்ரேசர் என்ற விமானி, நெடுஞ்சாலையில் ஓடும் கார்களுக்கு மத்தியில் அந்த விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கினார்.
பின்னர் 3 நாட்களுக்கு பிறகு என்ஜின் பழுது நீக்கப்பட்டு அந்த விமானம் மீண்டும் அதே இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US