உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்க உத்தரவிட்ட அதிபர்

America Russia Joe Biden President Ukraine War Military Supply Equipments
By Independent Writer Mar 17, 2022 05:19 AM GMT
Independent Writer

Independent Writer

Report

உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வழங்கும் ஆணையில் அதிபர் பைடன்(Joe Biden) கையெழுத்திட்டார்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பில் நவீன போர் ஆயுதங்களை வழங்க அதிபர் பைடன்(Joe Biden) உத்தரவிட்டுள்ளார்.

தொலைதூர விமான எதிர்ப்பு உள்ளிட்ட ஆயுதங்களை அதிகளவில் உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US