ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 100 டொலர்களைக் கடந்தது

Fuel Price In World Dollars Iran-Israel War Crude Oil
By Sulokshi Mar 13, 2026 08:36 AM GMT
Report

  சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து மூடி வைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 100 டொலர்களைக் கடந்தது | The Price Of A Barrel Of Crude Oil Crossed 100

அதிரடியாக உயர்ந்த மசகு எண்ணெய் விலை

இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய், 9.2வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 100.46 டொலராக விற்பனையானது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலை 9.7வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 95.73 டொலர்களாக அதிகரித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி முகமை கருத்துப்படி, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோகத் தடையை தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் சர்வதேச எரிசக்தி முகமை தனது மூலோபாய இருப்புக்களில் இருந்து சாதனை அளவாக 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிப்பதால் விலையேற்றம் தொடர்ந்து வருகிறது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US