13 வயது மாணவனுடன் ஆசிரியை செய்த காரியம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

United States of America Child Abuse
By Yadu Aug 06, 2022 12:03 AM GMT
Report

32 வய­தான மார்கா பொட்லைன் (Marka potline)எனும் யுவதி, டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யாக பணி­யா­ற்றிய வந்­துள்ளார்.

இவர் 13 வய­தான மாண­வ­னுடன் வகுப்­ப­றையில் வைத்து தகாத முறையில் உறவு கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அம்­மா­ணவன் 13 வயது சிறு­வ­னாக இருந்­த­போது ஆசி­ரியை ­துஷ்­பி­ர­யோகம் ஆரம்­பித்­த­தா­கவும், 3 வருடகாலம் இது தொடர்ந்­த­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

பாட­சாலை வகுப்­ப­றை­யிலும் ஆசி­ரியை தன்­னுடன் தகாத முறை உறவில் ஈடு­பட்­ட­தாக அதி­கா­ரி­க­ளிடம் அம் மாணவன் தெரி­வித்­தி­ருந்தான். மேற்­படி மாண­வ­னுக்கு தற்­போது 16 வய­தா­கு­கி­றது.

13 வயது மாணவனுடன் ஆசிரியை செய்த காரியம்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | The School Community Was Shocked By What Was Done

மேற்­படி ஆசி­ரியை விவா­க­ரத்து செய்த பின்னர், அம்­மா­ணவன் வசித்த குடி­யி­ருப்புத் தொகு­தியில் மார்கா பொட்லைன் (Marka potline)குடி­யே­றி­யி­ருந்துள்ளார்.

முன்னாள் மாணவன் ஒருவன் தன்னை தொந்­த­ர­வு­ப­டுத்­து­வ­தாக பாட­சாலை அதி­ப­ரிடம் ஆசி­ரியை மார்கா பொட்லைன்(Marka potline) முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இது தொடர்­பான விசா­ர­ணையின் பின்னர் மேற்­படி விடயம் அம்­ப­ல­மா­கி­யி­ருந்­தது.

மார்கா பொட்லைன் (Marka potline)மற்றும் மாண­வனின் தொலை­பே­சி­களை அதி­கா­ரிகள் ஆராய்ந்­த­போது, ஆபா­ச­மான தக­வல்கள், படங்கள் பரி­மா­றப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தகாத வகை­யி­லான படங்கள், வீடி­யோக்­களை தான் மேற்­படி மாண­வ­னுக்கு அனுப்­பி­ய­தா­கவும், அம்­மா­ண­வ­னுடன் தகாத முறையில் உறவு கொண்­ட­தா­கவும் மார்கா பொட்லைன்(Marka potline) ஒப்­புக்­கொண்டார்.

13 வயது மாணவனுடன் ஆசிரியை செய்த காரியம்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | The School Community Was Shocked By What Was Done

அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஆயுட்­காலத் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வாய்ப்­பி­ருந்­தது. குறைந்­த­ப­ட்சம் 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­க­கப்­பட வேண்டும் என வழக்­குத்­தொ­டு­நர்கள் கோரினர்.

எனினும் அவர் 60 நாட்கள் மாத்­திரம் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லையில், அண்மையில் அவர் குழந்தை யொன்றை பிரசவித்ததால் 2023 ஜூன் 5 ஆம் திகதிவரை சிறைக்குச் செல்லத் தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்படி குழந்தைக்கு குறித்த மாணவன் தந்தை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US