பிரித்தானியா விடுதியில் மகாராணி ஆவி... உலா வரும் சுவாரஸ்ய தகவல்

Spirit Queen British Hotel
By Praveen Oct 13, 2021 06:22 AM GMT
Report

பிரித்தானிய விடுதி ஒன்றில் மகாராணியின் ஆவி சுற்றி திரிவதாக அங்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது. மகாராணி மேரியின் வீடானது 1590 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அவர் பிரித்தானியா 1553 முதல் 1558 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்துள்ளார். அதிலும் இவர் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவே தனது பிரிவில் சேர மறுத்த புரொட்டஸ்டன்ட் சபை குழுவைச் சேர்ந்த 280 பேரை தீயிட்டு கொளுத்த ஆணையிட்டுள்ளார். அதனால் இவர் 'Bloody Mary' என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் தற்போது அந்த வீட்டை lesley reynolds என்பவர் வாங்கியுள்ளார். அதனை அவர் தற்போது தாங்கும் விடுதியாக மாற்றியமைதுள்ளார். இந்த விடுதியில் தங்குவதற்கு 600 பவுண்ட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விடுதியில் தங்க வருபவர்கள் வினோதமாக எதனையோ உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் Lesleyயின் பேத்தியான ஒரு சிறுமி கூறியதில் " நான் இந்த விடுதியின் 16ஆவது அறையில் உறங்கினேன். அந்த சமயம் எனது காலில் எவரோ கிச்சுகிச்சு காட்டுவது போன்று தெரிந்தது. மேலும் மகாராணி மேரி பரிவாகத்தான் நடந்து கொண்டார்" என்றும் அந்த சிறுமி கூறியுள்ளாள்.

இதன் உண்மை நிலையைக் கண்டறிய ஆவிகளுடன் பேசுபவரான lee whyberd என்பவர் அந்த விடுதிக்கு சென்றுள்ளார். அவரோ அங்கு புதிய அனுபவத்தை பெற்றார். அதுகுறித்து கூறிய அவர் தன்னை யாரோ தலையணை வைத்து கழுத்தை நெறிப்பது போல இருந்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையில் விடுதியி உரிமையாளர் lesley கூறியதாவது, "ராணியால் விடுதிக்கு வசிப்பவர்களுக்கு எந்த இன்னல்களும் இல்லையென்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.    

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US