உல்லாசத்திற்கு வற்புறுத்திய பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்திய மாணவன்!

London United Kingdom
By Sundaresan Sep 29, 2022 10:13 AM GMT
Sundaresan

Sundaresan

Report

டேட்டிங் வலைதளம் ஒன்றின் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு இமோஜென் புரூக்(Imogen Brooke) என்ற 30 வயதுடைய பருமனான பெண் அறிமுகம் ஆனவர்.

இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதுபற்றி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் பேசும்போது, 30 வயது இமோஜென் புரூக்,(Imogen Brooke) என்னுடைய கட்சிக்காரருடன் துஷ்பிரயோகம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது முழுவதும் ஒப்புதலில் இருந்து வேறுபட்டது. இந்த வழக்கில், இருவரும் டேட்டிங் வலைதளம் வழியே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளனர்.

உல்லாசத்திற்கு வற்புறுத்திய பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்திய மாணவன்! | The Student Forced The Woman Have Fun In The Court

புரூக், சற்று பெரிய உருவம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரை விட வலிமையானவர். சட்ட காரணங்களுக்காக நபரின் பெயர் வெளியிடப்படவில்லை என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஹான்ட்ஸ் பகுதியில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள புரூக்கின் வீட்டில் நடந்து உள்ளது.

இதில், மதுபானம் அருந்திய பின்னர் அவர்கள் படுக்க சென்றுள்ளனர். மாணவர் தூங்க வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், புரூக் (Imogen Brooke)துஷ்பிரயோகம் நடவடிக்கையில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளார். ஆனால், அதற்கு மாணவர் உடன்படவில்லை.

எனினும், அதனை கவனத்தில் கொள்ளாத புரூக்(Imogen Brooke) 15 நிமிடங்களுக்கு பின்னரே படுக்கையை விட்டு அகன்றுள்ளார். பின்னர் தூங்க சென்றுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட நபர் தூக்கமின்றி தவித்துள்ளார்.

நம்பிக்கையற்று போயுள்ளார் என கோர்ட்டில் வாதிடப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, உருவில் தன்னை விட 2 மடங்கு பெரிய, வலிமையான பெண்ணான புரூக்கிடம் (Imogen Brooke)இருந்து தன்னால் விலகி செல்ல முடியவில்லை என பொலிசாரிடம் மாணவர் கூறியுள்ளார்.

வேண்டாம் என கூறுவதே போதும் என அவர் நினைத்து இருக்கிறார். அதனை நிறுத்த அவர் விரும்பியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. நடந்ததோ வேறு. நான் வேண்டாம் என கூறினாலும், ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டதுபோல் அமைந்து விட்டது. நான் வன்முறைக்கு ஆளானது போன்று உணர்கிறேன்.

உல்லாசத்திற்கு வற்புறுத்திய பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்திய மாணவன்! | The Student Forced The Woman Have Fun In The Court

நடந்த விசயங்களை என்னால் நம்பவே முடியவில்லை என மாணவர் புகாரில் தெரிவித்து உள்ளார். ஆனால், ஒப்புதல் இல்லாமல் ஒரு நபருடன் துஷ்பிரயோகம் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை புரூக் (Imogen Brooke)மறுத்து உள்ளார்.

கோர்ட்டில், அந்த சம்பவம் பற்றி தன்னால் நினைவுகூர முடியவில்லை என புரூக் கூலாக பதிலளித்து உள்ளார். இதனை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

பொதுவாக, துஷ்பிரயோகம் குற்றவாளி ஆணாகவும், அந்த குற்றத்தில் பாதிக்கப்படும் நபர் பெண்ணாகவும் இருப்பது வழக்கம். அது தவறான கருத்து.

தவறான பார்வைகளை மக்கள் கொண்டுள்ளனர் என்பதே சரியானது என மாணவர் சார்பில் வாதிட்ட பிரையான் கூறியுள்ளார் என தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.  

30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US