ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு உதவிய அமெரிக்கா
ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிக்க உக்ரைனுக்கு 2 கடலோர காவல் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்ட நிலையில் ரஷ்யாவின் ஆதரவு பெட்ரா பிரிவினைவாத அமைப்புகள் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை உட்கொண்டுள்ளது.
அண்மையில் காலமாக உக்ரைன் அருகில் ரஷ்யா படைகளை குவித்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.
ரஷ்யாவுக்கு உட்பட்ட பகுதிகளில் படைகளை குவிக்க உரிமை உள்ளதாகவும் எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.