கடற்படையினர்களுக்கு விருந்து பரிமாறிய அமெரிக்க அதிபர்!
Joe Biden
United States of America
By Sundaresan
அமெரிக்க கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அதிபர் ஜோ பைடன்(Joe Biden ) விருந்து பரிமாறினார்.
கடற்படையினரின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற நன்றி பாராட்டும் நிகழ்ச்சி வடக்கு கரோலினாவின் ஹவ்லாக் பகுதியில் நடைபெற்றது.
அதிபர் பைடன்(Joe Biden ) தனது மனைவி ஜில் பைடனுடன்(Jill Biden) அங்கிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு, அவர்களுடன் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US